சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்

81பார்த்தது
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2024 முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் போக்குவரத்துத்துறை இயக்க ஊர்தி சார்பில் நடைபெற்ற தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நடைப்பயணத்தை அமைச்சர் தொடங்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில், போக்குவரத்துத்துறை ஆணையர் சண்முக சுந்தரம், சாலை பாதுகாப்பு காவல்துறை தலைவர் மல்லிகா மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி