தனியாரிடம் மின் நிலைய பராமரிப்பு.. முடிவில் மாற்றம்

71பார்த்தது
தனியாரிடம் மின் நிலைய பராமரிப்பு.. முடிவில் மாற்றம்
துணை மின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளை, தனியாருக்கு விடுவதற்கான உத்தரவை மின் வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. தொழிற்சங்கங்கள் எதிர்ப்பால் இம்முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, 765, 400, 230 கிலோ வோல்ட் திறன் உடைய துணை மின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்க மின் வாரியம் அண்மையில் உத்தரவிட்டது. பராமரிப்பு பணிகளை தனியாருக்கு விட்டால் பல பாதிப்புகள் ஏற்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்தி