மின்கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி சிபிஐஎம் மாநாட்டில் தீர்மானம்

74பார்த்தது
மின்கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி சிபிஐஎம் மாநாட்டில் தீர்மானம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாட்டு நடைபெற்றது. அதில், “தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வையும் நிலைக் கட்டணத்தையும் கைவிட வேண்டும். கடன் கோருபவர்களுக்கு தற்போது விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகளை முற்றாக கைவிடுவதோடு, சிறு, குறு உற்பத்தியாளர்களுக்கு தேசிய வங்கிகளில் கடன் வழங்கப்படுவதை முன்னுரிமை அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி