மாணவி விவகாரம்: “விசாரணை சரியான திசையில் செல்கிறதா?" - அண்ணாமலை

71பார்த்தது
மாணவி விவகாரம்: “விசாரணை சரியான திசையில் செல்கிறதா?" - அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி, தான் கூறிய தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில், காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா? என்ற கேள்வி வலுப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி