அதிமுக கூட்டணியில் இந்திய குடியரசு கட்சி

77பார்த்தது
அதிமுக கூட்டணியில் இந்திய குடியரசு கட்சி
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், புரட்சி பாரதம், அகில இந்திய பார்வர்டு பிளாக், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளை தொடர்ந்து இந்திய குடியரசுக் கட்சியும் இணைந்துள்ளது. இபிஎஸ்ஸை சந்தித்து அக்கட்சியின் மாநில தலைவர் செ.கு. தமிழரசன், கூட்டணியை உறுதி செய்தார். அக்கட்சிக்கு அதிமுக ஒரு இடம் அளிக்கக்கூடும். இல்லையென்றால், அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சிக்கு 2 இடங்களுக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்படும். பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடனும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

தொடர்புடைய செய்தி