முட்டாள்கள் தினம் அல்ல; ’அறிவிலிகள்’ தினமே!

85பார்த்தது
முட்டாள்கள் தினம் அல்ல; ’அறிவிலிகள்’ தினமே!
உலகம் முழுவதும் ஏப்ரல். 01-ல் 'முட்டாள்கள் தினம்' கொண்டாடப்படுகிறது. உண்மையில் அறிவாளிக்கு எதிர்ச்சொல் முட்டாள் இல்லை. 'அறிவிலி' என்பதே சரி. எனவே ஏப்ரல்-1 முட்டாள்கள் தினம் அல்ல, அது அறிவிலிகள் தினம் என்று கூட சொல்லலாம். இதை இன்னொரு கண்ணோட்டத்திலும் பார்க்கலாம். ’முட்டாள்’ எனும் சொல் ’அறிவாளி’ என்ற சொல்லுக்கு எதிர்வார்த்தையே தவிர அறிவற்றவர்கள் என்ற பொருள் கிடையாது. அது ஒரு காரணப் பெயர்ச்சொல் தான்.

தொடர்புடைய செய்தி