தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்

85பார்த்தது
தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்
தொடர் விடுமுறையை முன்னிட்டு வருகிற செப்.13 மற்றும் 14ஆகிய தேதிகள் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 955 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 190 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து 20 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தொடர்புடைய செய்தி