ஆத்திரத்தில் கேள்வி கேட்டவரை கெட்ட வார்த்தையில் திட்டிய ஜீவா (வீடியோ)

54பார்த்தது
கள்ளக்குறிச்சி அருகே கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா ஆத்திரத்தில் கேள்வி கேட்டவரை கெட்ட வார்த்தையில் திட்டிய காட்சிகள் வெளியாகி உள்ளது. இன்று (செப். 11) அமையகரத்தில், சாலையில் குறுக்கே வந்த நபரால் விபத்து ஏற்பட்டது. அவர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பிய போது ஜீவாவின் கார் சென்டர் மீடியனில் மோதி குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நன்றி: பாலிமர் செய்திகள்

தொடர்புடைய செய்தி