ITI முடித்தவர்களுக்கு ரூ.12,000 சம்பளத்தில் வேலை

70பார்த்தது
ITI முடித்தவர்களுக்கு ரூ.12,000 சம்பளத்தில் வேலை
CSIR-Central Leather Research Institute ஆனது Trade Apprentice பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவுள்ளதாக அறிவித்துள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 20
* கல்வி தகுதி: ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: கீழே கொடுப்பட்ட இணையதளத்தை பார்வையிடவும்
* ஊதிய விவரம்: ரூ10,500/- முதல் ரூ.12,000/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 27.09.2023
* மேலும் விவரங்களுக்கு: https://clri.org/WriteReadData/Opportunity/701499129CLRI%20Notification%20No.11-2024%20dated%2009.09.2024.pdf

தொடர்புடைய செய்தி