சர்க்கரை நோயாளிகளுக்கு பார்வை மங்கலாக இதுதான் காரணம்

61பார்த்தது
சர்க்கரை நோயாளிகளுக்கு பார்வை மங்கலாக இதுதான் காரணம்
ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும்போது கண்ணில் உள்ள லென்ஸ் வீக்கமடைந்து பார்வை மங்கலாகத் தெரியும். சர்க்கரை அளவு சரியானதும் மங்கல் சரியாகிவிடும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்ணீர் சுரக்கும் 'மெய்போமியன் சுரப்பி அடைத்துக் கொள்வதால், கண் வறட்சி (டிரை ஐ) உண்டாகி, கண் உறுத்தல் ஏற்படக் கூடும். கண் பார்வை பிரச்சனை வராமல் இருக்க, எப்போதும் சர்க்கரை அளவு, ரத்தக் கொழுப்பு அளவு, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி