மறுகட்டமைக்கப்படும் தாராவி

69பார்த்தது
மறுகட்டமைக்கப்படும் தாராவி
மும்பையின் தாராவி தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. இந்நிலையில் அதானி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தாராவியில் செய்யப்படும் மறுசீரமைப்பில், அங்கு வசிப்போருக்கு 350 சதுர அடி பரப்பில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சமையலறை, கழிப்பறை இருக்கும். ரூ. 5,069 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை மகாராஷ்டிரா அரசுடன் இணைந்து அதானி நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

தொடர்புடைய செய்தி