ரியல்மி P2 Pro மாடல் புதிய டிசைக், தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது. 180 கிராம் எடை கொண்ட ஃபோன். ஸ்மார்ஃபோன் கர்வி எட்ஜ்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6.7-inch AMOLED டிஸ்ப்ளே, 120Hz refresh rate மற்றும் FHD ரெசொல்யூசன் உடன் 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. 50MP Sony LYT-600 சென்சார், 8MP அல்ட்ராவைட் லென்ஸை கொண்டுள்ளது . 32mp செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.21,999 ஆகும்.