காலாண்டு விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

53பார்த்தது
காலாண்டு விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாள், பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு செப்.27,28,29 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்ய: https://ww.tnstc.in/

தொடர்புடைய செய்தி