பட்ஜெட் விலையில் புது டேப்லெட் அறிமுகம் செய்த ரியல்மி.!

55பார்த்தது
பட்ஜெட் விலையில் புது டேப்லெட் அறிமுகம் செய்த ரியல்மி.!
Realme நிறுவனம் Pad 2 லைட் என்கிற டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் 10.5 inch 2k lcd ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 8GB ரேம், 128GB மெமரி, 8300 mAh பேட்டரியும், 15 வாட்ஸ் சூப்பர் சார்ஜும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 8 MP பிரைமரி கேமரா, 5 MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4GB Ram + 128GB மெமரி மாடல் விலை ரூ.14,999 என்றும், 8GB Ram + 128GB மெமரி ரூ.16,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி