ஜூலை 26-ல் "புதுப்பேட்டை" படம் ரீ-ரிலீஸ்!

53பார்த்தது
ஜூலை 26-ல் "புதுப்பேட்டை" படம் ரீ-ரிலீஸ்!
நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வரும் 26-ம் தேதி தமிழ்நாட்டில் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷ் கேங்கஸ்டர் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தனுஷின் பிறந்த நாள் ஜூலை 28-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுப்பேட்டை படம் ரீரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் இயக்கி நடித்துள்ள "ராயன்" படமும் வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரவுள்ளது.

தொடர்புடைய செய்தி