மீண்டும் வெளியாகும் 'கோ'

68பார்த்தது
மீண்டும் வெளியாகும் 'கோ'
ஜீவா நடிப்பில், கே‌.வி. ஆனந்த் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘கோ’ திரைப்படம் மீண்டும் வெளியாகிறது. படம் மீண்டும் மார்ச் 1-ம் தேதி ரீரிலீஸ் ஆகிறது‌. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இறுதி காட்சியில் பேசப்பட்ட நக்சல்கள் தொடர்பான அரசியல் அன்றைய காலகட்டத்தில் மிகவும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் மிகவும் பிரபலமடைந்தது.