RCB VS DC: டெல்லி அணி பௌலிங்

63பார்த்தது
ராயல் சேலன்ஞர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரானப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 24-வது லீக் போட்டியில் இரு அணிகளும் பலபரீட்சை நடத்த உள்ளனர். 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கும் RCB அணி, தோல்வியே காணாத DC அணியின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நன்றி: IPL

தொடர்புடைய செய்தி