மயக்க மருந்து கலந்துகொடுத்து பெண் பலாத்காரம்

80922பார்த்தது
மயக்க மருந்து கலந்துகொடுத்து பெண் பலாத்காரம்
சென்னை, அண்ணாநகரை சேர்ந்தவர் 35 வயதான இளம்பெண், கணவரை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு சத்யஜித் (35) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சத்யஜித் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி, விடுதி ஒன்றிக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குளிர்பானத்தில் மயங்க மருந்து கலந்துகொண்டு பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளார். அப்பெண் அளித்த புகாரின் பேரில் சத்யஜித்தை போலீசார் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி