கண்ணீருடன் சிவனை மனமுருகி வழிபட்ட சந்தானம்

580பார்த்தது
கோவை ஈஷா யோகா மையத்தில், நேற்று இரவு மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்து. இதில் திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். நடிகர் சந்தானம் கண்ணீருடன் சிவனை மனமுருகி வழிபட, நடிகை தமன்னா "நமச்சிவாய... நமச்சிவாய..." எனும் மந்திரத்துடன் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டார். நடிகை பூஜா ஹெக்டேவும் சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிவனை வழிபட்டார்.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி