வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு

52பார்த்தது
வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு
வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முன்தேதியிட்டு ஊதிய உயர்வு அமல்படுத்தப்படுகிறது. ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஊதிய உயர்வின் மூலம் நாடு முழுவதும் 8 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர். ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8,254 கோடி செலவாகும்.

தொடர்புடைய செய்தி