நடிகை மரணம் - வைரலாகும் கடைசி இன்ஸ்டா போஸ்ட்

92275பார்த்தது
நடிகை மரணம் - வைரலாகும் கடைசி இன்ஸ்டா போஸ்ட்
இந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்த பிரபல நடிகையான டோலி சோஹி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 48. டோலி சோஹியின் சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் பலியான நிலையில், அடுத்த நாளே டோலி சோஹி மரணம் அடைந்திருப்பது இந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. டோலி சோஹியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், 'பிரார்த்தனை பல அற்புதங்களை செய்யக்கூடியது. எனவே எனக்காக உங்கள் பிராத்தனை எனக்கு வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி