ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வருமானம் தரும் ரம்புட்டான்

59பார்த்தது
ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வருமானம் தரும் ரம்புட்டான்
விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் மாற்றுப் பயிராக ரம்புட்டான் பயிர் செய்வதின் வாயிலாக ஏக்கருக்கு வருடத்திற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம் என கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான காலங்கள் ரம்புட்டான் பழங்களின் சீசன்காலம் ஆகும். தமிழகத்தில் குமரி மாவட்டம், குற்றாலம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் சில இடங்களில் ரம்புட்டான் பழங்கள் விளைகின்றன.

தொடர்புடைய செய்தி