ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலை, புதினா, லவங்கப்பட்டை தூள் சேர்த்து கொதிக்க விடவும். சில நிமிடங்களுக்குப் பின் வடிகட்டி எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து வெதுவெதுப்பாக இருக்கும் போது அருந்த வேண்டும். இதில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பயோ ஆக்டிவ் நிறைந்துள்ளதால், உடலில் கொழுப்பு சேர்வதை தவிர்த்து, உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. மேலும் இந்த ஜூஸை அடிக்கடி குடித்து வரும் பொழுது முடியும் கொத்து கொத்தாக வளரும்.