'ராமாயணம்': லட்சுமணனாக நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்

58பார்த்தது
'ராமாயணம்': லட்சுமணனாக நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்
நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் 'ராமாயணம்' படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் லட்சுமணனாக ரவி துபே நடிப்பதாக அவரே கூறியுள்ளார். ரூ.1000 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக்கவுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி