

இராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் பிரதமர் தமிழில் உரை
ராமநாதபுரத்தில் பிரதமர் தமிழில் உரை ராமேஸ்வரம் புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்து பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார் என் இனிய தமிழ் சொந்தங்களே என அவர் தமிழில் பேசனார் இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரதமர் மோடியின் பேச்சை கண்டு களித்தனர் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாதவர்கள் காணொளியில் கண்டு மகிழ்ந்தனர்