ஓய்வு குறித்து தோனி ஓபன் டாக்

55பார்த்தது
ஓய்வு குறித்து சிஎஸ்கே நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி மனம் திறந்துள்ளார். யூடியூபர் ராஜ் ஷமானியின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி, "நான் ஓய்வு குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. IPL-ல் ஆண்டுக்கு ஒருமுறைதான் விளையாடுகிறேன். அடுத்த ஆண்டு விளையாட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க இன்னும் 10 மாதங்கள் உள்ளன. நான் ஓய்வு பெறுகிறேனா இல்லையா என்பதை உடல்தான் தீர்மானம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி