அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வெட்டு வாசிக்கும் பயிற்சி

55பார்த்தது
அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வெட்டு வாசிக்கும் பயிற்சி


திருவடானை அரசு கல்லூரி மாணவர்களுக்கு கல்வெட்டு எழுத்துக்களை படிக்கும் பயிற்சி பெரிய கோவிலில் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வரலாற்று சிறப்புமிக்க  அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர்  ஆலயத்தில் திருவாடானை அரசு கல்லூரியில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகள் இடையே தொன்மை பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு கல்வெட்டுகளை படி எடுக்கும்  பயிற்சி  கல்லூரி முதல்வர் முனைவர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.


கல்வெட்டுகளில் உள்ள தொன்மையான எழுத்துக்களை படி எடுத்து படிப்பது சம்பந்தமாக தொல்லியல் துறை ஆய்வாளர் காளிதாஸ்  பயிற்சி அளித்தார்.

மேலும் வட்ட எழுத்துக்கள், உள்ளிடட எழுத்துககளை படி எப்பது, படி எடுத்து தொல்லியல பொருட்களை பாது காப்பது. பற்றி விளக்க உரையாற்றினார்.   இதில் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள், மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி