திருவாடானை நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு
திருவாடானை நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் சங்க உள்ளது. திருவாடானை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெற்றது. தேர்தல அதிகாரியாக மூத்த வழக்கறிஞர் கண்ணன், விஜய ஆனந்தன் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் சங்க பதவிவிகளுக்கு வேப்பமண்கள் வரவேற்கப்பட்டது. பரிசினை செய்த பிறகு தேர்தலில போட்டியிட்ட நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டது. சங்க தலைவராக ரமேஷ் துணைத் தலைவராக ரமேஷ் செயலாளராக சசிகுமார் இணைச் செயலாளராக சதீஸ்குமார். பொருளாராக வேலாயுதம் ஆகிய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்து நிர்வாகிகளும் இன்று பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது
பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாவார்களாக நீதிபதி மனிஷ்குமார், மாவட்ட அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், கலந்து கொண்டர். வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மூத்த வழக்கறிஞர்கள் முன்னிலையில் பதவி ஏற்று கொண்ட னர். இந்நிகழ்வில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்