அதிகாரிகளை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

73பார்த்தது
திருவாடானையில் அதிகாரிகளை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் நகர் முழுவதும் ஆங்காங்கே போஸ்டர் ஒன்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தமிழக அரசே! தொண்டி சுற்றுவட்டார பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை தனியாருக்கு பட்டா மாறுதல் செய்து கொடுக்கும் அரசு அலுவலர்கள் மீதும் சம்பத்தப்பட்ட நபர்கள் மீதும் குண்டர் தடுப்பு  சட்டத்தில் வழக்கு தொடு இவன் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, ராமநாதபுரம் என்று வாசகங்களோடு போஸ்டர் ஒட்டப் பட்டுள்ளது. இந்த போஸ்டர் பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலை வருகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி