மண்டபம் அருகே ஓபிஎஸ் வாகனத்தை சோதனையிட்டதால் பரபரப்பு.!

2613பார்த்தது
இறுதி கட்ட பரப்புரையின் போது சோதனைக்கு உள்ளான ஓபிஎஸ்சின் வாகனம். ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் பாஜக கூட்டணியின் சுயேச்சை வேட்பாளர் வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இறுதி கட்ட பிரச்சாரத்திற்காக ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தபோது குஞ்சாரவலசை சோதனை மையத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

தொடர்புடைய செய்தி