பரமக்குடி - Paramakudi

ராமநாதபுரம்: பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: 12 குழந்தைகள் காயம்

பரமக்குடி அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: 12 குழந்தைகள் காயம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 12 குழந்தைகள் காயம் அடைந்தனர்.ராமநாதபுரம்அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் கிரசன்ட் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 150 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு சொந்தமான பேருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு கமுதி - பார்த்திபனூர் தேசிய நெடுஞ்சாலையில் தேவநேரி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.  அப்போது பேருந்துக்கு முன்னால் டூவீலர் குறுக்கே வந்ததால் பள்ளி பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார்.இதனால்பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓராகஓரமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த 12 பள்ளி குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.காயமடைந்தஏற்பட்டுள்ளது. காயமடைந்த பள்ளி குழந்தைகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நான்குஅனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு குழந்தைகளுக்கு தலையில் ரத்த காயம், கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.விபத்துஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வீடியோஸ்

இராமநாதபுரம்
Feb 11, 2025, 03:02 IST/பரமக்குடி
பரமக்குடி

ராமநாதபுரம்: பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: 12 குழந்தைகள் காயம்

Feb 11, 2025, 03:02 IST