திருவாடானயில் மத்திய அரசு நிறுவனமான தபால் நிலையம், வங்கிகளான தமிழ்நாடு கிராம வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகம், வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலகம், புள்ளியியல் துறை, தனி வட்டாட்சியர், தேசிய நெடுஞ்சாலை -32 (அலகு 1) உள்ளிட்ட அலுவலகங்களில் 76 வது குடியரசு தினத்தை மறந்து கொடி ஏற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.