பரமக்குடியில் மின்குறைதீர் கூட்டம் அறிவிப்பு

70பார்த்தது
பரமக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பரமக்குடியில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 11ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வையாளர் வெண்ணிலா தலைமையில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கவுள்ளது. பரமக்குடி கோட்ட மின் நுகர்வோர்கள் கோரிக்கைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி