CT2025: சாம்பியன் கோப்பையை வெல்லப் போவது யார்?

59பார்த்தது
CT2025: சாம்பியன் கோப்பையை வெல்லப் போவது யார்?
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று (மார்ச். 09) நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 25 ஆண்டுகளுக்கு பின் மோத உள்ளன. கடந்த 2000-ல் நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுக்கலாம். போட்டியானது துபாயில் மதியம் 2:30 மணியளவில் தொடங்குகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி