ராமநாதபுரம் ஆட்சியர் வளாகத்தில் உள்ள நீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி வகுப்புகள் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. முதல் தொகுப்பு ஏப். 01 - ஏப். 13, இரண்டாம் தொகுப்பு ஏப். 15 - ஏப். 27, மூன்றாம் தொகுப்பு ஏப். 29 - மே 11, நான்காம் தொகுப்பு மே. 13 - மே. 25, ஐந்தாம் தொகுப்பு மே. 27 - ஜூன். 8 வரை வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 99766 91417 தொடர்பு கொள்ளலாம்.