ராமநாதபுரம்: கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கம்

78பார்த்தது
கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று துவங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உள்பட அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், பணியாளர்கள் கையெழுத்திட்டனர்.

தொடர்புடைய செய்தி