கடல் அரிப்பால் அழிந்து வரும் பனை மரங்கள்.!

61பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ராஜ் மாநகர் கன்னிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக, கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர் கரை ஓரங்களில் உள்ள தென்னை மரங்கள் மற்றும் பனை மரங்களை, இழுத்துச்சென்று சேதப்படுத்தி அழித்து வருகிறது.

மேலும், தற்போது அந்த பகுதிகளில் பனை மரங்கள் கடல் நீரில் மிதந்து வரும் காட்சிகளை பார்க்க முடிகிறது. இதனால் கடல் நீர் ஊருக்குள் போகும் அபாயம் உள்ளதாக மீனவர்களும் பொதுமக்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி