அன்புமணி எதிர்ப்பால் முகுந்தன் பதவி விலகல்?

83பார்த்தது
அன்புமணி எதிர்ப்பால் முகுந்தன் பதவி விலகல்?
புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவரது பேரன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவி தருவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி பனையூரில் கட்சி அலுவலகம் திறந்திருப்பதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார். இந்நிலையில், முகுந்தனுக்கு கட்சிப்பதவி வழங்கும் முடிவை ராமதாஸ் கைவிடவிருப்பதாகவும், அன்புமணியின் எதிர்ப்பை மீறி கட்சிப்பதவியை ஏற்க விருப்பமில்லை என ராமதாஸிடம் முகுந்தன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி