ரக்‌ஷா பந்தன்: ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதம்

62பார்த்தது
ரக்‌ஷா பந்தன்: ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதம்
ரக்‌ஷா பந்தன் பண்டிகையானது இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதத்தில் கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் ‘ஜுலான் பூர்ணிமா’ எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிராவில் ரக்‌ஷா பந்தனுடன் சேர்ந்து 'நரலி பூர்ணிமா' என்னும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜம்மு உள்ளிட்ட பகுதியில் பட்டம் விட்டு ரக்‌ஷா பந்தன் கொண்டாடுவார்கள். ஹரியானாவில் ரக்‌ஷா பந்தனுடன் ‘சலோனோ’ என்ற பண்டிகையையும் கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்தி