நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து

57பார்த்தது
நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து
சினிமா துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில், ஆக்‌ஷன் கிங்! கலெக்ஷன் கிங்! டயலாக் டெலிவரி கிங்! என் அருமை சகோதரர் பாலய்யா சினிமா துறையில் 50 வருடங்களை நிறைவு செய்துள்ளது ஒரு பெரிய சாதனை. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மன அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி