மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்!

67பார்த்தது
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை 7.15 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற ரஜினிகாந்த் ராஷ்ட்ரபதி பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் தனது மனைவி லதாவுடன் பங்கேற்றுள்ளார்.

நனறி: ANI

தொடர்புடைய செய்தி