மோடி பதவியேற்பு விழாவில் அதானி, அம்பானி பங்கேற்பு

69பார்த்தது
மோடி பதவியேற்பு விழாவில் அதானி, அம்பானி பங்கேற்பு
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக நாட்டில் பிரதமராக பதவியேற்கவுள்ளார். இன்று மாலை 7:15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவிற்கு தொழிலதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றுள்ளனர். மேலும் பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி