'ரஜினிக்கு 3 வாரங்கள் வரை ஓய்வு தேவை'

61பார்த்தது
ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்து பிரபல இதயநோய் மருத்துவர் சொக்கலிங்கம் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ரஜினிக்கு சிகிச்சை முடிந்து தற்போது நலமுடன் உள்ளார். ஒரு நாள் மட்டும் ஐசியூ-வில் இருந்த அவர் தற்போது வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ரஜினி மூன்று வாரங்கள் வரை ஓய்வில் இருக்கவேண்டியது அவசியம் என்றார்.

நன்றி: News 18 Tamil

தொடர்புடைய செய்தி