டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

79பார்த்தது
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
ஜெய்ப்பூரில் நடைபெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜெய்ஷ்வால், பட்லர், சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜூரல், ஹெட்மியர், அஷ்வின், போல்ட், அவேஷ் கான், பர்கர், சாஹல். ராயல் சேலஞ்சர்ஸ்: விராட் கோலி, டூப்ளிஸ், படிதார், மேக்ஸ்வெல், கிரீன், தினேஷ் கார்த்திக், சவுரவ் சவுகான், டேப்லி, மயங்க் டகர், சிராஜ், ஆஷ் தயாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி