குஜராத் மாடலுக்கு தாமரை மலர்வளையம் வைத்தவர் ஸ்டாலின்

81பார்த்தது
குஜராத் மாடலுக்கு தாமரை மலர்வளையம் வைத்தவர் ஸ்டாலின்
மக்களவை தேர்தல் தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மயிலாப்பூரில் மநீம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, “குஜராத் மாடல் சிறந்தது என யாரும் பொய் சொல்ல முடியாது. அந்த மாடல் ஆட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் தாமரை பூக்களால் ஆன மலர் வளையம் வைத்துள்ளார். வறுமை, கல்வியின்மை, வேலையின்மையை திருப்பி அடித்துள்ள முதல்வர், கோடி பேருக்கு ரூ.1000 வழங்குகிறார்” என்றார்

தொடர்புடைய செய்தி