காதல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சிகிச்சை

69பார்த்தது
காதல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சிகிச்சை
சீனாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர் மாணவர் லியு (20). இவர், இந்த கல்லூரியிலேயே நான் தான் மிகவும் அழகானவர் என நினைத்துக் கொண்டுள்ளார். மேலும், கல்லூரியில் உள்ள அனைத்துப் பெண்களும் தன்னை தான் விரும்புவதாகவும் அவரே கருதியுள்ளார். ஒரு நாள் மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தும்போது அந்த பெண் மறுத்துவிட்டார். அதன் பின்னரே லியு-க்கு விசித்திரமான நோய் ஏற்பட்டதை அறிந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி