டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சி!

55பார்த்தது
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சி!
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ் விளையாடமாட்டார். காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாட முடியாது என அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஆனால் அவர் குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்த சீசனில் 4 போட்டிகளில் விளையாடிய மார்ஷ் 71 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்துவீச்சிலும் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி