4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

50பார்த்தது
4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை
தென்காசியில் காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேக விழா மற்றும் பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு ஏப்.7 மற்றும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், நெல்லை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஏப்ரல்.07-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.05 (சனிக்கிழமை) முதல் ஏப்.07 வரையிலான தொடர் விடுமுறையால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலகர்கள் குஷியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி