ஓரங்கட்டப்பட்ட விஜய்.. அநாதையாக நிற்கும் தவெக

68பார்த்தது
ஓரங்கட்டப்பட்ட விஜய்.. அநாதையாக நிற்கும் தவெக
அதிமுக - தவெக கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக விஜய் தனித்து விடப்பட்டுள்ளார். தவெக இப்படி ஓரங்கட்டப்பட்டதற்கு காரணம் விஜய்யின் பேராசைதான் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். எடுத்த எடுப்பிலேயே முதல்வராக ஆசைப்பட்ட விஜய், கொஞ்சம் கூட இறங்கி வராமல் பிடிவாதமாக இருந்ததும்தான் விஜய் கூட்டணிக்கு ஆள் இல்லாமல் அநாதையாக நிற்க காரணம் என்றும் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி