அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை

1131பார்த்தது
அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை
தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் திருவாரூர் கடலூர் தஞ்சாவூர் ராமநாதபுரம் புதுக்கோட்டை மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி